தமிழ் கருத்தாக்கம் யின் அர்த்தம்

கருத்தாக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    வரையறுக்கப்பட்டு முறைமையுடன் வெளிப்படுத்தப்படும் கருத்து.