தமிழ் கருப்பட்டி யின் அர்த்தம்

கருப்பட்டி

பெயர்ச்சொல்

  • 1

    பதநீரைக் காய்ச்சிக் கட்டி வடிவில் தயாரிக்கப்படும், அடர்ந்த பழுப்பு நிறமுடைய இனிப்புப் பொருள்.

    ‘கிராமங்களில் காப்பியில் சர்க்கரைக்குப் பதிலாகக் கருப்பட்டி போட்டுக்கொள்வார்கள்’