தமிழ் கருப்பட்டி காப்பி யின் அர்த்தம்

கருப்பட்டி காப்பி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு காப்பித்தூளைப் பயன்படுத்தாமல் சுக்கு, தனியா முதலியவற்றைக் கொதிக்க வைத்துப் பனைவெல்லம் அல்லது கருப்பட்டி கலந்து தயாரிக்கப்படும் பானம்; சுக்குமல்லி காப்பி.