தமிழ் கருப்புப்பெட்டி யின் அர்த்தம்

கருப்புப்பெட்டி

பெயர்ச்சொல்

  • 1

    விமானம் பறக்கும்போது உள்ள நிலைமைகளை (உயரம், வானிலை பற்றிய தகவல்கள், விமானிகள் அனுப்பும் செய்திகள் போன்றவற்றை) பதிவுசெய்யும் மின்னணுச் சாதனம்.

    ‘விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் விபத்திற்கான காரணங்களை அறிய முடியும்’