தமிழ் கருமணல் யின் அர்த்தம்

கருமணல்

பெயர்ச்சொல்

  • 1

    (கடல், ஆறு முதலியவற்றின் கரையில் அல்லது நிலத்தடியில் காணப்படும்) கரிய நுண் மணல்.