தமிழ் கருமுட்டை யின் அர்த்தம்

கருமுட்டை

பெயர்ச்சொல்

  • 1

    விந்தோடு சேர்ந்து கருவை உருவாக்கும் (பெண்ணிடம் உள்ள) உயிரணு; கருப்பையிலிருந்து வெளிப்படும் நுண்ணிய முட்டை.