தமிழ் கரைச்சல் யின் அர்த்தம்

கரைச்சல்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு தொந்தரவு; தொல்லை.

    ‘இந்தக் குழந்தைகளால் பெரிய கரைச்சலாக இருக்கிறது’
    ‘அமைதியாகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் எங்கிருந்து இவ்வளவு கரைச்சல் வந்தது?’