தமிழ் கரைதட்டு யின் அர்த்தம்

கரைதட்டு

வினைச்சொல்-தட்ட, -தட்டி

  • 1

    (கப்பல் அல்லது பெரும் படகு) கரையோர மணலில் சிக்கிக்கொள்ளுதல்.

    ‘புயலில் சிக்கிய கப்பல் சென்னையில் கரைதட்டியது’