தமிழ் கற்பனாவாதம் யின் அர்த்தம்

கற்பனாவாதம்

பெயர்ச்சொல்

  • 1

    (கலை, இலக்கியங்களில்) தர்க்கரீதியாக இல்லாமல் உணர்வுகளைச் சார்ந்தும் கற்பனை அம்சம் மிகுந்தும் காணப்படும் தன்மை.

    ‘நாவலில் யதார்த்தத்தைவிட கற்பனாவாதம் அதிகமாகக் காணப்படுகிறது’