தமிழ் கற்பழி யின் அர்த்தம்

கற்பழி

வினைச்சொல்கற்பழிக்க, கற்பழித்து

  • 1

    (ஒரு பெண்ணை) பலவந்தப்படுத்தி உடலுறவு கொள்ளுதல்.