தமிழ் கறுப்புப் புள்ளி யின் அர்த்தம்

கறுப்புப் புள்ளி

பெயர்ச்சொல்

  • 1

    (ஊழியர்களின்) திறமையின்மையை அல்லது ஒழுங்கற்ற நடத்தையைக் குறிக்கப் பயன்படுத்தும் குறியீடு.