தமிழ் கறுப்பு அரிசி யின் அர்த்தம்

கறுப்பு அரிசி

பெயர்ச்சொல்

  • 1

    முதிர்ச்சி அடையாமல் கறுப்பு நிறத்தில் இருக்கும் அரிசி.

    ‘ஒரு கிலோ அரிசியில் இவ்வளவு கறுப்பு அரிசி இருந்தால் என்ன செய்வது?’