தமிழ் கலகண்டி யின் அர்த்தம்

கலகண்டி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பச்சை நிறத்தில் உருண்டையாகவும் இனிப்புச் சுவையோடும் இருக்கும் சாறு நிறைந்த மாம்பழம்.