தமிழ் கல்காரம் யின் அர்த்தம்

கல்காரம்

பெயர்ச்சொல்

  • 1

    கோபுரத்தில் சுதை வேலைப்பாடுகள் உள்ள மேற்பகுதியைத் தவிர்த்த, கருங்கல்லால் ஆன கீழ்ப்பகுதி.

    ‘கோபுர வேலை கல்காரத்துடன் நிற்கிறது’
    ‘கோயில் கோபுரத்தைக் கல்காரத்துக்கு மேல் கட்ட வேண்டியிருப்பதால் பக்தர்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கிறோம்’