தமிழ் கல்நெஞ்சம் யின் அர்த்தம்

கல்நெஞ்சம்

பெயர்ச்சொல்

  • 1

    இரக்க உணர்வு சிறிதும் இல்லாத மனம்.

    ‘அந்தக் கல்நெஞ்சக்காரனிடம் போயா உதவி கேட்டாய்?’