தமிழ் கல்மரம் யின் அர்த்தம்

கல்மரம்

பெயர்ச்சொல்

  • 1

    பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் நிலத்துக்கு அடியில் புதைந்து கல் போல இறுகிப் புதைபடிவம் ஆகிவிட்ட மரம்.