தமிழ் கலயம் யின் அர்த்தம்

கலயம்

பெயர்ச்சொல்

  • 1

    (கஞ்சி, கள் முதலியவற்றைக் குடிக்கப் பயன்படுத்தும்) சற்று நீண்ட கழுத்தும் குறுகிய வாயும் உடைய சிறிய மண் பானை.

    ‘கலயத்தில் கஞ்சியா கள்ளா?’