தமிழ் கல்யாணச்சாவு யின் அர்த்தம்

கல்யாணச்சாவு

பெயர்ச்சொல்

  • 1

    முதிர்ந்த வயதுடையோரின் இயற்கையான சாவு; நல்ல சாவு.