தமிழ் கல்யாண முருங்கை யின் அர்த்தம்

கல்யாண முருங்கை

பெயர்ச்சொல்

  • 1

    சிறுசிறு முட்கள் நிரம்பிய, நேராக வளரும் தண்டுப் பகுதியையும் மருத்துவக் குணங்கள் நிறைந்த இலைகளையும் கொண்ட, சிவப்பு நிறத்தில் பூப் பூக்கும் ஒரு மரம்.