தமிழ் கல்லெறி தூரம் யின் அர்த்தம்

கல்லெறி தூரம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு சமீபம்; பக்கம்.

    ‘என் வீடு கல்லெறி தூரத்தில்தான் இருக்கிறது’
    ‘கடை கல்லெறி தூரம்தான். போய்விட்டு வருகிறேன்’