தமிழ் கலாபூர்வமாக யின் அர்த்தம்

கலாபூர்வமாக

வினையடை

  • 1

    கலை அம்சம் பொருந்தியதாக.

    ‘ஓவியம் கலாபூர்வமாக அமையவில்லை’