தமிழ் கலால் வரி யின் அர்த்தம்

கலால் வரி

பெயர்ச்சொல்

  • 1

    உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருளுக்கு விதிக்கப்படும் வரி.

    ‘பட்டாசுகளுக்கு இப்போது கலால் வரி உண்டு’