தமிழ் கலுங்கு யின் அர்த்தம்

கலுங்கு

பெயர்ச்சொல்

  • 1

    (குளம், ஏரி போன்றவற்றில்) கொள்ளளவுக்கு அதிகமாக நிறையும் நீர் வெளியேறுவதற்கான அமைப்பு.