தமிழ் கல்லாயுதம் யின் அர்த்தம்

கல்லாயுதம்

பெயர்ச்சொல்

  • 1

    (கற்கால மனிதன் பயன்படுத்திய) கல்லால் உருவாக்கப்பட்ட ஆயுதம்.

    ‘உலோகத்தின் பயனைக் கண்டுபிடிப்பதற்கு முன் மனிதன் கல்லாயுதங்களைப் பயன்படுத்தினான்’