தமிழ் கல் தச்சர் யின் அர்த்தம்

கல் தச்சர்

பெயர்ச்சொல்

  • 1

    கருங்கல்லைக் கொத்தித் தூண்கள் போன்றவற்றை உருவாக்குபவர்.

    ‘வெளிநாட்டில் ஆலயம் அமைக்கும் பணிக்காகக் கல் தச்சர்கள் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்’

  • 2

    நிலை, ஜன்னல் போன்றவற்றைப் பொருத்துவதற்குக் கட்டடங்களில் சுவரைக் கொத்தித் தருபவர்.

    ‘கல் தச்சர் இரண்டு நாட்களாக வராததால் ஜன்னல் பொருத்தும் வேலை தாமதப்படுகிறது’