தமிழ் கள்ளத்தோணி யின் அர்த்தம்

கள்ளத்தோணி

பெயர்ச்சொல்

  • 1

    உரிய அனுமதி இல்லாமல் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு ஆட்களை அல்லது பொருள்களைக் கொண்டுசெல்லப் பயன்படுத்தும் படகு.