தமிழ் களவுபோ யின் அர்த்தம்

களவுபோ

வினைச்சொல்-போக, -போய்

  • 1

    திருடப்படுதல்; திருடுபோதல்.

    ‘எங்கள் வீட்டு மாடு களவுபோய்விட்டது’