தமிழ் களிப்பு யின் அர்த்தம்

களிப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (மண், கலவை போன்றவை) குழகுழப்பாகவும் சற்றுக் கனமாகவும் உள்ள தன்மை.

    ‘சுவரில் இந்த இடத்தில் சிமிண்டைக் களிப்பாகப் பூசு’

தமிழ் களிப்பு யின் அர்த்தம்

களிப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பெருமகிழ்ச்சி.

    ‘அவனுடைய உள்ளக் களிப்பு துள்ளல் நடையில் தெரிந்தது’