தமிழ் களைக்கொல்லி யின் அர்த்தம்

களைக்கொல்லி

பெயர்ச்சொல்

  • 1

    களைகளை அழிக்கப் பயன்படுத்தும் வேதிப்பொருள்.

    ‘கூட்டுறவு அங்காடிகளின் மூலம் களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன’