தமிழ் களைகட்டு யின் அர்த்தம்

களைகட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

  • 1

    (நிகழ்ச்சி அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடம்) பொலிவுடன் விளங்குதல்.

    ‘ராக ஆலாபனைக்குப் பிறகு கச்சேரி களைகட்டத் தொடங்கியது’
    ‘விருந்தினர்கள் வருகையால் கல்யாண வீடு களைகட்டிவிட்டது’