தமிழ் கீழ்க்கண்ட யின் அர்த்தம்

கீழ்க்கண்ட

பெயரடை

  • 1

    (விளம்பரம், கேள்வித்தாள் போன்றவற்றில்) கீழே கொடுக்கப்பட்டுள்ள; அடியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

    ‘இந்த வேலைக்கு விண்ணப்பம் வேண்டுபவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு எழுதவும்’
    ‘கீழ்க்கண்ட ஊழியர்கள் நாளை சங்கச் செயலாளரைச் சந்திக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’