தமிழ் கீழ்த்தட்டு யின் அர்த்தம்

கீழ்த்தட்டு

பெயரடை

  • 1

    (மக்களைக் குறிக்கையில்) சமூகத்தில் பொருளாதார நிலையில் அடித்தளத்தில் உள்ள; அடித்தட்டு.

    ‘பேருந்துக் கட்டண உயர்வால் கீழ்த்தட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்’