தமிழ் கீழ்த்தரம் யின் அர்த்தம்
கீழ்த்தரம்
பெயர்ச்சொல்
- 1
(ஒருவர் பேச்சு, போக்கு குறித்து வருகையில்) தரக்குறைவு; அநாகரிகம்.
‘இப்படிக் கீழ்த்தரமாகப் பேசுவான் என்று நான் நினைக்கவில்லை’‘பெண்களிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்ட வாலிபர் கைதுசெய்யப்பட்டார்’
(ஒருவர் பேச்சு, போக்கு குறித்து வருகையில்) தரக்குறைவு; அநாகரிகம்.