தமிழ் கீழ்ப்பாய்ச்சிக் கட்டு யின் அர்த்தம்

கீழ்ப்பாய்ச்சிக் கட்டு

வினைச்சொல்கட்ட, கட்டி

  • 1

    (செய்யும் வேலைக்கு இடைஞ்சலாக இல்லாத வகையில்) வேட்டியின் முனையைக் கால்களுக்கு இடையே விட்டு இறுக்கமாக இழுத்துப் பின்பக்கம் செருகிக் கட்டுதல்.