தமிழ் கீழாநெல்லி யின் அர்த்தம்

கீழாநெல்லி

பெயர்ச்சொல்

  • 1

    சிறுசிறு இலைகளையும் அவற்றுக்கு அடியில் சிறிய காய்களையும் கொண்ட, கசப்புச் சுவை உடைய (மஞ்சள்காமாலைக்கு மருந்தாகப் பயன்படுத்தும்) ஒரு வகைச் செடி.