தமிழ் கழித்துக்கட்டு யின் அர்த்தம்

கழித்துக்கட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

  • 1

    பயன் இல்லாதது, பழுதடைந்தது என்று பல காரணங்களால் வேண்டாம் என்று ஒன்றை ஒதுக்கிவிடுதல்.

    ‘தேவை இல்லாத புத்தகங்களைக் கழித்துக்கட்டினால்தான் புதுப் புத்தகங்களை வைப்பதற்கு இடம் கிடைக்கும்’