தமிழ் கழிப்பு யின் அர்த்தம்

கழிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    திருஷ்டி.

    ‘புது வீட்டுக்குப் பூசணிக்காயை வெட்டிக் கழிப்பு கழித்தார்கள்’