தமிழ் கழிவுநீர்த் தொட்டி யின் அர்த்தம்

கழிவுநீர்த் தொட்டி

பெயர்ச்சொல்

  • 1

    நிலத்தடியில் கழிவுநீரைத் தேக்குவதற்காகக் கட்டப்படும் தொட்டி.