தமிழ் கழுகுப் பார்வை யின் அர்த்தம்

கழுகுப் பார்வை

பெயர்ச்சொல்

  • 1

    கூர்மையான பார்வை.

    ‘வருமான வரித் துறையின் கழுகுப் பார்வையிலிருந்து அவரால் இந்த முறை தப்ப முடியவில்லை’