தமிழ் கழுத்தில் கட்டு யின் அர்த்தம்

கழுத்தில் கட்டு

வினைச்சொல்கட்ட, கட்டி

  • 1

    (ஒருவருக்கு) வற்புறுத்தித் திருமணம் செய்துவைத்தல்.

    ‘பட்டிக்காட்டில் வளர்ந்த பெண்ணை என் கழுத்தில் கட்டிவிட்டார்கள் என்று புலம்பிக்கொண்டே இருந்தான்’