தமிழ் கழுத்தில் துண்டு போட்டு யின் அர்த்தம்

கழுத்தில் துண்டு போட்டு

வினையடை

  • 1

    (பணத்தை வசூலிப்பதில்) மிகவும் கறாராக.

    ‘அவனிடம் கடன் வாங்கினால் கழுத்தில் துண்டு போட்டு அதை வசூலித்துவிடுவான்’