தமிழ் கழுத்துப்பட்டி யின் அர்த்தம்

கழுத்துப்பட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (சட்டை போன்றவற்றில்) கழுத்தைச் சுற்றித் தைக்கப்பட்டு மடித்துவிடப்பட்டிருக்கும் பகுதி.