தமிழ் கழுத்தை நீட்டு யின் அர்த்தம்

கழுத்தை நீட்டு

வினைச்சொல்நீட்ட, நீட்டி

  • 1

    (ஒரு பெண்) ஒரு திருமண ஏற்பாட்டுக்கு வேறு வழியின்றி உட்படுதல்.

    ‘பணக்காரன் என்பதற்காக எனக்குப் பிடிக்காத ஒருவனுக்குக் கழுத்தை நீட்ட முடியுமா?’