தமிழ் கழுதை யின் அர்த்தம்

கழுதை

பெயர்ச்சொல்

  • 1

    கறுப்பு நிறத்தில் மூக்கும் நீண்ட காதுகளும் உடைய, பொதுவாகச் சாம்பல் நிறத்தில் இருக்கும், குதிரை இனத்தைச் சேர்ந்த (பொதி சுமப்பதற்குப் பயன்படுத்தப்படும்) ஒரு விலங்கு.

  • 2

    ஒருவரைத் திட்டவும் பிரியத்துடன் அழைக்கவும் பயன்படுத்தும் சொல்.

    ‘சீ கழுதை, வாயை மூடு!’
    ‘அட, போக்கிரிக் கழுதை, நீயா இந்தக் குறும்பு செய்தது?’