தமிழ் கழுதைப்புலி யின் அர்த்தம்

கழுதைப்புலி

பெயர்ச்சொல்

  • 1

    (சிரிப்பதைப் போன்று கத்தும்) ஓநாய் போன்ற தோற்றமுடைய ஒரு காட்டு விலங்கு.