தமிழ் கவசம் யின் அர்த்தம்

கவசம்

பெயர்ச்சொல்

 • 1

  (முற்காலத்தில் ஈட்டியோ அம்போ உட்புகாமல் இருக்க உடலில் அணிந்துகொண்ட) பாதுகாப்பு மேலுறை.

  ‘ஆமையின் ஓடு அதற்கு ஒரு கவசமாக அமைகிறது’
  உரு வழக்கு ‘நம்பிக்கைக் கவசம் பூண்டு நிற்கிறேன்’

 • 2

  விக்கிரகங்களின் உடலில் சாத்தப்படும், வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களினால் ஆன உறை.

  ‘முருகனுக்குத் தங்கக் கவசம் சாத்தியிருந்தார்கள்’