தமிழ் கவட்டுக்கால் யின் அர்த்தம்

கவட்டுக்கால்

பெயர்ச்சொல்

  • 1

    உட்பக்கமாக வளைந்த கால்; கப்பைக்கால்.