தமிழ் கவனமெடு யின் அர்த்தம்

கவனமெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்றில்) அக்கறை காட்டுதல்.

    ‘நான் சொன்ன காரியத்தில் கொஞ்சம் கவனமெடு’
    ‘பரீட்சை நெருங்கிவிட்டதால் நீ கவனமெடுத்துப் படி’