தமிழ் கவன ஈர்ப்புத் தீர்மானம் யின் அர்த்தம்

கவன ஈர்ப்புத் தீர்மானம்

பெயர்ச்சொல்

  • 1

    முக்கியத்துவம் வாய்ந்த பொதுப் பிரச்சினை ஒன்றை அவையின் கவனத்துக்குக் கொண்டுவருவதற்காக அவைத்தலைவரின் அனுமதியுடன் உறுப்பினர் கொண்டுவரும் தீர்மானம்.