தமிழ் கவராயம் யின் அர்த்தம்

கவராயம்

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    கவை போன்று இரு பிரிவாக அமைந்து, அதில் ஒரு பிரிவு கூரிய முனையையும் இன்னொரு பிரிவின் முனையில் வட்டம் வரையத் தேவையான பென்சிலைப் பொருத்தும் அமைப்பையும் கொண்ட சாதனம்.